பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்..!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…
குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
அழகு குறிப்புகள்:
முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைய சீரம்: இந்த சீரத்தை நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை கொண்டு தான் செய்யப் போகிறோம். இதற்கு முதல் மூலப்பொருளாக தக்காளி பழச்சாறை சேர்க்கப் போகிறோம். இதற்கு நல்ல பழுத்த தக்காளியாக எடுத்து அதில் பாதி தக்காளியின் சாறை…
சேலத்தில் தென்னிந்திய அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி..!
சேலத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் பரிசு வழங்கினார்.சேலம் பழைய சூரமங்கலம்…
தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை..!
சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க…
மதுரையில் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
மதுரையில் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்;சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை மையம் அமைக்க…
இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி பரிசு.., ஒடிசா முதல்வர் அறிவிப்பு..!
இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.தற்போது ஒடிசாவில் சர்வதேச கால்பந்து அணிகள் கலந்து கொள்ளும் இண்டர் காண்டினெண்டர் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச் சுற்றில் இந்தியா…
சென்னையில் தொடர்மழை எதிரொலி..,2 நாட்களாக விமானசேவை பாதிப்பு..!
சென்னையில் தொடர்மழை எதிரொலியால் 2 நாட்களாக விமானசேவை பாதிப்படைந்துள்ளது.கடந்த 2 தினங்களாகத் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய…
ஜூன் 23ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்..!
சென்னையில் வருகிற 23ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு…
பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு..!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிகை யாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,000 இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து சமுதாய விழிப்புணர்வுக்கு பாடுபட்டு அதிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வறுமை…