• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 7, 2023
  1. இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும்?
    பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
  2. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர்?
    ஜான் பன்யன்
  3. இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள்?
    ஆன்மஈடேற்றம்
  4. “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர்?
    லட்சுமிதேவி
  5. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை?
    ஏழு
  6. ஜடாயுவின் அண்ணன்?
    சம்பாதி
  7. “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர்?
    மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
  8. பூமியில் பறக்கும் ஒரே பாலூட்டி எது?
    வெளவால்
  9. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?
    தீக்கோழி
  10. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?
    3