• Mon. Dec 2nd, 2024

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

பொருள் (மு.வ):

நீர்ப்பூக்களின்‌ தாளின்‌ நீளம்‌ அவை நின்ற நீரின்‌ அளவினவாகும்‌; மக்களின்‌ ஊக்கத்தின்‌ அளவினதாகும்‌ வாழ்க்கையின்‌ உயர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *