ஆகஸ்ட் 25 மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்..!
மும்பையில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.பாஜக.வுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இதற்கான…
ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை..!
ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 216: துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;கண்ணுறு விழுமம் கை போல் உதவி,நம் உறு துயரம் களையார்ஆயினும்,இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,ஏதிலாளன்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி 1. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும். 2. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நரகத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள். 3. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால்…
குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது பொருள்(மு.வ): முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 215: குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,பகல் கெழு செல்வன் குடமலை மறைய,புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும். மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது. பயம், சந்தேகம்,…
குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து பொருள் (மு.வ): பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.