• Mon. Sep 25th, 2023

விஷா

  • Home
  • கொடநாடு கொலை வழக்கு..,
    இ.பி.எஸ், சசிகலாவுக்கு சிக்கல்..!

கொடநாடு கொலை வழக்கு..,
இ.பி.எஸ், சசிகலாவுக்கு சிக்கல்..!

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி…

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை..,
சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்று சேலம், நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழையும் நிலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வட தமிழக கடலோர பகுதிகளின்…

பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமையும் வாரவிடுமுறை..!

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கபட்டன. இதனையடுத்து கொரோனா…

அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..!

ஜனவரி முதல் அகவிலைப்படி 3சதவீதம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், பென்சனர்களும் பயனடைவார்கள்.ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி…

என் செயல் பணி செய்து கிடப்பதே..
சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்..!

50 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏராளமான அவமானங்களையும் சந்தித்து விட்டேன் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் செயல் பணி செய்து கிடப்பதே என்று கடமையை ஆற்றிவருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.தனக்கு அவமானம் ஏற்பட்டாலும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமாயின் அதனை ஏற்க தயாராக…

ஆரோக்கியக் குறிப்புகள்:

டிராகன் பழத்தின் நன்மைகள்: தற்போது பழ அங்காடிகளில் வித்தியாசமாகக் கிடைக்கும் பழம் எது என்று கேட்டால் அது டிராகன் பழம்தான். இந்தப் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும். இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.…

அழகு குறிப்புகள்:

சருமத்திற்கு அழகு தரும் எலுமிச்சை:எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. இதன் காரணமாக பலரது மனதிலும் சரும அழகைப் பராமரிக்க எலுமிச்சையைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம்…

சமையல் குறிப்புகள்:

மீன் கபாப்: தேவையான பொருட்கள் :துண்டு மீன் – அரை கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1, வினிகர் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடலை மாவு – 4…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம். • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்..திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை…

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?சகுந்தலா தேவி2.மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?யாமினி3.ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்4.டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று…