• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வ.உசி யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வி. சி.க கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

Sep 7, 2026

சோழவந்தானில் சுதந்திர போராட்ட தியாகி வ.உசி யின் 155 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தலைமை ஆ. தமிழாளன் மாவட்டச் செயலாளர்- சோழவந்தான் தொகுதி,கலந்து கொண்டோர்கள் மாவட்ட பொருளாளர் அதிவீரபாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர்கள் குமணன், திருமா வாசு, கீதா ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், கடல்கேசன், சுரேஷ்குமார்,

பேருர் செயலாளர்கள் சுரேந்திரன், சிவராமகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் இராமுத்தாய், இ.சி.எ பாசறை செயலெட்சுமி, ஆட்டோ மூர்த்தி, முகாம் பொறுப்பாளர்கள். பிரபு, சாதிக் பாட்சா, மோகன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.