• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 204: ‘தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள் 2. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது? சென்னை 2. கொடிகளைப் பற்றி ( FLAG ) பற்றி அறிந்து கொள்ள உதவுவது? வெக்சிலோலஜி 3. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?   1952…

குறள் 478

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை. பொருள் ( மு.வ ) பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

குறள் 477

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி பொருள் (மு .வ): தக்க வழியில்‌ பிறர்க்குக்‌ கொடுக்கும்‌ அளவு அறிந்து கொடுக்கவேண்டும்‌; அதுவே பொருளைப்‌ போற்றி வாழும்‌ வழியாகும்‌.

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி..!

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை…

தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள எடப்பாடிக்கு பாஜக அழைப்பு..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்து கொள்ள, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி துவங்கி ஆகஸ்டு மாதம் 11ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பார்லிமென்ட்…

எடப்பாடிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையிலெடுக்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கொடநாடு வழக்கை விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய தேர்தல்…

பொதுசிவில் சட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி எதிர்ப்பு..!

மத்திய அரசின் பொதுசிவில் சட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தேசிய…

இன்று ஜி.எஸ்.டி.கவுன்சில் 50வது கூட்டம்..!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், இன்று 50வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விகிதத்தில் ஏதேனும் மாற்றம்…