• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. முதன் முதலில் எங்கு அஞ்சல் நிலையம் தொடங்கப்பட்டது? 1727 கொல்கத்தா 2. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது? தமிழ் 3. உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கற்கோவில் எங்கு அமைந்துள்ளது? பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் 4. 2011…

குறள் 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில் பொருள்(மு.வ): துன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 326 : கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,துய்த் தலை மந்தி தும்மும் நாட!நினக்கும் உரைத்தல் நாணுவல் – இவட்கே நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.! கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற…

பொது அறிவு வினா விடைகள்

1. தற்பொழுது உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை? 8 2. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது? இட்டா நகர் 3. ஆந்திர பிரதேசத்தில் பேசப்படும் பெரும்பாண்மை மொழிகள் எவை? தெலுங்கு மற்றும் உருது 4. எந்த மாநிலங்கள் பூளோக அடிப்படையில் வடநாட்டில்…

குறள் 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர் பொருள் (மு .வ): சோர்வு இல்லாமல்‌ முயற்சியில்‌ குறைவு இல்லாமல்‌ முயல்கின்றவர்‌, (செயலுக்கு இடையூறாக வரும்‌) ஊழையும்‌ ஒரு காலத்தில்‌ தோல்வியுறச்‌ செய்வர்‌.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 325: கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைஇரை தேர் வேட்கையின் இரவில் போகி,நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்தஅர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யெனமுர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் உயர்ந்த நோக்கம் உள்ளவாழ்க்கையை வாழ்வதேஉங்கள் வாழ்க்கையின்நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன்அதை ஏன்.? செய்ய வேண்டும்என்ற கேள்வியைஉங்களிடம் கேளுங்கள்.! உங்களை நீங்கள் புரிந்துகொண்டால் தான்.. பிறரைஉங்களால் புரிந்து கொள்ளமுடியும்.! நீங்கள் எந்த அளவிற்குமன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த…

பொது அறிவு வினா விடைகள்

1. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை வில்லுப்பாட்டு 2. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் செங்கல் 3. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் வேலூர் 4. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி…

குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும் பொருள் (மு.வ): ஊழின்‌ காரணத்தால்‌ ஒரு செயல்‌ முடியாமல்‌ போகுமாயினும்‌, முயற்சி தன்‌ உடம்பு வருந்திய வருத்தத்தின்‌ கூலியையாவது கொடுக்கும்‌.