தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு பொருள் (மு.வ): பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
நற்றிணைப்பாடல் 319: ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்தாது உளர் கானல் தவ்வென்றன்றே;மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,கூகைச் சேவல் குராலோடு ஏறி,ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;பாவை அன்ன பலர்…
சிந்தனைதுளிகள் வெற்றியும் தோல்வியும் இரு படிகளே.. ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்.. மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய். அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல.. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை. துன்பம் பல கொடுத்து அதை மறக்க.. இன்பம் சில கொடுத்து எதுவுமே…
1. 1916-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம் பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க 2. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன் 3. தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது? பரதநாட்டியம்…
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு பொருள் (மு.வ): தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
சிந்தனை துளிகள் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும். காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன்…
நற்றிணைப்பாடல்: 318: நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்தபொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்ஆறு…
1. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம் 2. தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து 3. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ? 6.5-7.5 4. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.? இலத்தீன் மொழியில் 5. அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின்…
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும் பொருள் (மு.வ) இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால், நீதிமன்றம் தலையிடும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வையற்ற, பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும்…