• Fri. Jan 24th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 24, 2024

1. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை வில்லுப்பாட்டு

2. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் செங்கல்

3. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் வேலூர்

4. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி

5. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் தொல்காப்பியம்

6. கேரளாவையும், தமிழ்நாட்டையும் இணைக்கும் முக்கிய கனவாய்
பால்காட்

7. மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை
NH:4

8. காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி
பவானி

9. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்

10. எவ்விடத்தில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
தஞ்சாவூர்