• Wed. Feb 12th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 25, 2024

1. தற்பொழுது உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை? 8

2. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது? இட்டா நகர்

3. ஆந்திர பிரதேசத்தில் பேசப்படும் பெரும்பாண்மை மொழிகள் எவை? தெலுங்கு மற்றும் உருது

4. எந்த மாநிலங்கள் பூளோக அடிப்படையில் வடநாட்டில் இல்லை? ஜார்கண்ட்

5. எந்த மாநிலத்தில் பிராதானமான மொழி காசி? மேகாலயா

6. அதிகமாக காப்பி உற்பத்தி செய்யும் மாநிலம் எது? கர்நாடகா

7. பரப்பளவில் மிப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான்

8. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் எது? உத்திர பிரதேசம்

9. எந்த மாநிலத்தில் யானை அருவி உள்ளது? மேகாலயா

10. முதல் நீர்மூழ்கி கப்பல் எது?  I.N.S. சக்ரா