குறள் 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன் பொருள்(மு.வ): அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 343: முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறிஅடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,படையொடு…
படித்ததில் பிடித்தது
1.இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம். 2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி. 3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை பெற்றவை. 4. மனிதன் செய்கிற…
பொது அறிவு வினா விடைகள்
1) தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர் 2) சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல் 3) நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக் 4) அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட் 5) நவீன வேதியியலின் தந்தை?…
குறள் 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல் பொருள்(மு.வ): நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் 14 மருத்துவர்களை களமிறக்கும் நாம் தமிழர் சீமான்
வருகிற மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியில், 14 மருத்துவர்கள் அடங்கிய வேட்பாளர்களுடன் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தாலும், அக்கட்சியில் வேட்பாளர் தேர்வானது விறுவிறுப்பாக நடைபெற்று…
தென்காசி தொகுதியை குறி வைக்கும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன்
அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இருவரும் தங்கள் கூட்டணிகளிடம் தென்காசி தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த…
அதிமுகவில் 2 தொகுதிகளை கேட்கும் பார்வர்ட் பிளாக் கட்சி
வருகிற மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தேனி, ராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சி…
இரட்டை இலைச்சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுகவில் இரட்டைஇலைச்சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கா, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கா என்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என…
போக்குவரத்து ஊழியர்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு
போக்குவரத்து ஊழியர்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்து, தமிழகம் முழுவதும் மார்ச் 18ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்புசங்கத்தின் மாநிலத் தலைவர்டி.கதிரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..,அரசு…




