• Wed. Mar 22nd, 2023

விஷா

  • Home
  • நீதிக்கதை

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒருவர் ரொட்டிக் கடை வைத்திருந்தார். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு மிகுந்த சந்தேகம் எழுந்தது. தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரைக் கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை.…

குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. பொருள் (மு.வ):இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

படித்ததில் பிடித்தது..

ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் “பசு” ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது …!பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை, விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..! இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?அந்த பசுவை பாதி…

பொது அறிவு வினா விடை:

கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை அறியும் முறைக்குப் பெயர் என்ன?கிராபாலஜி மிகச்சிறிய முட்டைகளைக் கொண்ட பறவை எது?ஹம்மிங் பறவை இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?பிங்கலா வெங்கையா இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி எது?தமிழ், நூல்: விவிலியம்…

குறள் 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள் (மு.வ):பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

படித்ததில் பிடித்தது..

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளிநாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு…

குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. பொருள் (மு.வ):தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

காவல்நிலையங்களில் உள்ள சிலைகளை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி…!

தமிழக காவல் நிலையங்களில் உள்ள சிலைகள் மற்றும் கோயில்களை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், விருதுநகரைச் சேர்ந்த பாண்டிராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,…

திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்..!

ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி முதல் ஒருவார காலமாக கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு…

திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை முன்னிட்டு, ‘அரோகரா’ கோஷத்துடன் அண்ணாமலையில் கொடியேற்றம்..!

பஞ்சபூத தலங்களில் முதன்மையாக விளங்கும் திருவண்ணாமலையில்,; ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்கள் விழாக்கள் நடைபெறும். இதில் முதன்மையான விழாவாக கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விழாவின் இறுதி நாளில் மலையில் தீபம்…