• Thu. May 2nd, 2024

விஷா

  • Home
  • வெம்பக்கோட்டை அகழாய்வின் போது கிடைத்த சுவர், புதிய மைல்கல்..!

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது கிடைத்த சுவர், புதிய மைல்கல்..!

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட சுவர் கிடைத்திருப்பது புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது என அகழாய்வு இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பில் தற்போது…

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும்,…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்..!

பொது அறிவு வினா விடைகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்சர் யார்?பவானி தேவி 2. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது எது?மேஜர் தியான் சந்த் விருது 3. “ஹாக்கியின் வழிகாட்டி” என்று அழைக்கப்படும் இந்திய விளையாட்டு வீரர்…

குறள் 519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு பொருள் (மு.வ): மேற்கொண்ட தொழிலில்‌ எப்போதும்‌ முயற்சி உடையவனின்‌ உறவைத்‌ தவறாக நினைக்கும்‌ தலைவனை விட்டுச்‌ செல்வம்‌ நீங்கும்‌.

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – மகிழ்ச்சிரிஷபம் – செலவுமிதுனம் – சுகவீனம்கடகம் – ஆதரவுசிம்மம் – வெற்றிகன்னி – அசதிதுலாம் – அமைதிவிருச்சிகம் – நன்மைதனுசு – ஆசைமகரம் – பயம்கும்பம் – பொறுமைமீனம் – வரவுநல்ல நேரம் : காலை 6.15 மணி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 242: இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து செல்க –…

படித்ததில் பிடித்தது 

”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” “ஒருபோதும்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்?மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி? கங்கை. 6.…

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – திறமைரிஷபம் – மறதிமிதுனம் – எதிர்ப்புகடகம் – நலம்சிம்மம் – வெற்றிகன்னி – தடங்கல்துலாம் – ஆசைவிருச்சிகம் – நட்புதனுசு – ஈகைமகரம் – சுகவீனம்கும்பம் – வரவுமீனம் – எதிர்ப்புநல்ல நேரம் : காலை 8.15மணி முதல்…