• Sat. Mar 25th, 2023

விஷா

  • Home
  • பொது அறிவு வினாவிடை

பொது அறிவு வினாவிடை

தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு? காவிரி தர்மசக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?குதிரை இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது எது?ஆங்கிலம் இந்தியக் கட்டுப்பாடு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்?குடியரசுத்தலைவர் மத்திய, மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்?இந்திராகாந்தி உலகின்…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் யாரையும் யாராலும் திருத்த முடியாது.அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து. அடிக்கடி கோபம்கொள்கிறவன்விரைவில் முதுமை அடைகிறான். உன்னை தாழ்த்திப்பேசும்போதுஅடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும். அமைதியாய் வாழநீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே. இளமை தவறான பலவற்றை நம்புகிறது.முதுமை சரியான பலவற்றை…

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல். பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

படித்ததில் பிடித்தது… சிந்தனைத் துளிகள்!..

குறை இல்லாதவன் மனிதன்இல்லை.. அதை குறைக்கத்தெரியாதவன் மனிதனே இல்லை..! • இருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் உனக்கு புரியும்..! • வல்லவனுக்கு வல்லவன்உலகில் உண்டு என்றாலும்..அந்த வல்லவனையும் மிஞ்சும்ஆற்றலும் பலமும்…

குறள் 95:

ணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற பொருள் (மு.வ): வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் மரியாதை.

பொது அறிவு வினாவிடை

பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?சேக்கிழார் பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?அடிப்பகுதி பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?கல்கி உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது?மலேசியா திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?ஜி.யு.போப் செயற்கையான வைரங்களை…

சமையல் குறிப்புகள்:

காராபூந்தி பச்சடி தேவையானவை:காராபூந்தி – ஒரு கப், கெட்டி தயிர் – ஒன்றரை கப், கடுகு, உளுந்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அன்புடன் பேசுங்கள்அது உங்களை அழகாக்கும்… • கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லைஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு) • நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்அதீத அன்பு மட்டுமே காரணம்அந்த தருணங்கள் பேரழகு • அருகில்…

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. பொருள் (மு.வ): யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.