• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம்..!

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம்..!

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமாவர சங்காபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகிறது.பொதுவாக திங்கட்கிழமைகளை சோமவார் என்று கூறி சிவனை வழிபடுகிறோம். அதிலும் கார்த்திகை மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு சகல புண்ணியங்களை சேர்க்கும்.…

சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு காவல் நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளின் பாரம்…

நாளை முதல் அஞ்சல்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், அஞ்சல் துறை அலுவலகங்களில் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,“ அகில இந்திய மத்திய சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு அறிவிப்பிற்கு இணங்க, கமலேஷ் சந்திரா…

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது..!

எழுத்தாளர் தேவி பாரதிக்கு, ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக, மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி…

பணம் எண்ணும் இயந்திரத்தை பழுதாக்கி அதிரவிட்ட ரெய்டு..!

ஒடிசாவில் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய பணத்தை எண்ணும் இயந்திரத்தையே பழுதாக்கும் அளவிற்கு பணம் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருமான வரித்துறையின் சோதனையில் இந்திய வரலாற்றில் இதுவரை கைப்பற்றிடாத அளவுக்கு பணம் சிக்கியுள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சா{ஹவின் வீடுகளிலும் அவருக்கு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 311: பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,அழியா மரபின் நம் மூதூர் நன்றே கொழு மீன் சுடு…

படித்ததில் பிடித்தது

ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டுவைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம். வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம். சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம். ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம். இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம்,…

பொது அறிவு வினா விடைகள்

1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா 2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி) 3. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?சுப்பராயலு ரெட்டியார் 4. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்?ஜானகி ராமச்சந்திரன் 5. தமிழ்நாட்டின் மாநில…

குறள் 596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து பொருள் (மு .வ): எண்ணுவதெல்லாம்‌ உயர்வைப்‌ பற்றியே எண்ணவேண்டும்‌; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும்‌ அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

தமிழகத்தில் புயல் நிவாரண நிதி ரூ.6000 முதலமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு புயல் நிவாரண நிதியாக 6000 ரூபாயை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.‘மிக்ஜாம்’ புயலால் பெய்த தொடர் மழையால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழைநீர்…