விசிக பிரமுகர், அரசு ஒப்பந்தகாரர் வீடுகளில் ரெய்டு
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா வீடு உள்பட 10 இடங்களில்; அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ்…
பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..,வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம் என்ற செய்தியை தாங்கி, ஒரு மக்களவைத்…
நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரூ.55 கோடி செலவில் மை குப்பிகள்
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரூ.55 கோடி செலவில், சுமார் 26.55 லட்சம் அழியாத மை குப்பிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 336: பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடுகணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!உரவுச்…
படித்ததில் பிடித்தது
கடவுள் பற்றிய பொன்மொழிகள் 1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..! 2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு. 3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து…
குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு பொருள் (மு.வ): செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 335: திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்பல் பூங் கானல் முள் இலைத் தாழைசோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ வளி பரந்து ஊட்டும்…
படித்ததில் பிடித்தது
முயற்சி கவிதை வரிகள் நடக்கும் என்றுநினைத்துக் கொண்டுநடக்கும் என்பதில் நம்பிக்கைவைத்துக் கொண்டுவிடா முயற்சி செய் வெற்றிநிச்சயம் ஒரு நாள்உன்னை தேடி வரும். தன்னால் முடியாது என்றுநினைப்பவன் வெற்றி பெறதவறிவிடுகிறான்.. தன்னால்முடியும் என்று நம்ம்பிக்கைவைத்து முழு முயற்சியோடுபாடுபடுபவன் மற்றவர்கள்விட்ட வெற்றியையும் சேர்த்துபெற்றுக் கொள்வான். மண்ணில்…
பொது அறிவு வினா விடைகள்
1. கால அட்டவணையை வடிவமைத்தவர் யார்? டிமிட்ரி மெண்டலீவ் 2. பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது எது? கால்சியம் கார்பைடு 3. வைரம் எந்த தனிமத்தால் ஆனது? கார்பன் 4. எந்த வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும்? 4 டிகிரி செல்சியஸ் 5.…