• Sat. Mar 25th, 2023

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாகமானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” • “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” • “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” •…

பொது அறிவு வினா விடைகள்

ஒளி விளக்கை கண்டுபிடித்தவர் யார்?தாமஸ் ஆல்வா எடிசன் நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது?செவ்வாய் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளின் பெயர் என்ன?வியாழன் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?அலெக்சாண்டர் கிரகாம் பெல் பென்சிலின்…

குறள் 223:

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.பொருள் (மு.வ):யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

எல்பிஜி சிலிண்டர் இணைப்புக் கட்டணம் அதிரடி உயர்வு..!

புதிதாக எல்பிஜி சிலிண்டர் இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.ஏற்கெனவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. சிலிண்டர் விலையும் ரூ.ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில்…

நடிகை கோவை சரளாவுக்கு ‘நடிப்பு ராட்சஷி’ என பட்டம் சூட்டிய கமல்..!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செம்பி’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசனும் ‘செம்பி’ டிரெய்லரைப் பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை கோவை சரளாவையும்,…

கவின் நடிப்பில் உருவான ‘டாடா’ படத்தின் அப்டேட் நாளை வெளியீடு

கவின் மற்றும் அபர்ணா தாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் தற்போது படங்களின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று…

சமையல் குறிப்புகள்

ஓட்ஸ் கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: செய்முறை:

பொது அறிவு வினா விடைகள்

குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?14 நவம்பர். எந்த நாளில் ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?செப்டம்பர் 5 இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்று அழைக்கப்படும் இடம் எது?அசாம் மிகச் சிறிய பறவை எது?ஹம்மிங் பறவை உலகின் மிகப்பெரிய கடல் எது?பசிபிக் பெருங்கடல் இந்தியாவின் மிகப்பெரிய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • சிரிப்பை இயல்பாக்கி கொள்ளுங்கள்…மனதில் கவலை இருப்பினும்,அகம் போல, முகமும் “அழகு” பெறும்…(தனித்தன்மையாக) • தடுக்கி விழும்போது தூக்கிவிட யாரும் வரவில்லை என்றாலும்,நிமிர்ந்து சீராக நடக்கும்போது தடுக்கிவிட யாராவது ஒருவராவது வருவார்கள்…(கவனம்) • பேச்சில் சுதந்திரம் வேண்டாம் தேவையானவற்றை…

குறள் 222:

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று. பொருள் (மு.வ): பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது.