• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள்..,

மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள்..,

தமிழகத்தில் ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் மலர் கண்காட்சி தொடங்கி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சச்சினானந்தம், மாவட்டவாட்சியர் சரவணன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம்…

தேங்கிய தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே தென்னம்பட்டியில் நேற்று மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் குளிக்கச் சென்ற நிஷாந்த் என்ற பள்ளி மாணவன் பலியானான். இதனை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

ரத்ததானம் மற்றும் உறுப்பு தானம் விழிப்புணர்வு..,

பழனி நகராட்சி அண்ணாமலை மருத்துவமனையில் பழனி நகராட்சி, நகராட்சி சுகாதார மையம், சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து இரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. நகராட்சி நகர் நல அலுவலர் மனோஜ் குமார் நிகழ்ச்சியை துவக்கி…

பேருந்து ஓட்டுனர் நெஞ்சுவலியால் மரணம்..,

பழனி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுனர் பிரபு இயக்கி சென்றுள்ளார். பேருந்து கணக்கம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே…

மதுபானங்களை எடுத்து சாலையில் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி இன்று சுமார் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. ஏழு உற்கடை கிராமங்கள் உள்ளன. சிறுமலையில் விவசாயம் மட்டுமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது தற்போது சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் சிறுமலை…

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இவ்விழாவின் தலைமையாக சாசன தலைவர் சௌந்தர்ராஜன் மாநில பொருளாளர் அருணாபூபதி மற்றும் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல்…

படங்களை தியேட்டரில் பார்ப்பதுதான் பெஸ்ட்..,

திண்டுக்கல் தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சூரி மாமன் படம் குறித்து திண்டுக்கல் மக்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “மாமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்திலும்…

சித்த வைத்தியம் மூலம் அகற்றி மருத்துவர் சாதனை..,

பழனி நகரில் செயல்பட்டு வருகிறது போகர் புலிப்பாணி சித்த வைத்திய சாலை. சித்தர் புலிப்பாணி வாரிசுகள் வழிவந்த மருத்துவர் கல்பனா புலிப்பாணி மற்றும் மருத்துவர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் செய்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக சிறுநீரக கல் அடைப்பு…

மே-24 கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி

கொடைக்கானலில் 62- வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழாவனது மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் கோடைவிழானது ஒன்பது நாட்கள் நடைபெறும் என்று திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியாளர் சரவணன் அறிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று…

பிரமாண்ட மீன் பிடி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் தாமரை கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களையும் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கட்டணம்…