• Wed. Apr 24th, 2024

மு. ஜான் தவமணி

  • Home
  • தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் பேட்டி

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்தார் . இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை…

கொரோனா விழிப்புணர்வு பேரணி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்க பணியாளர்கள் கலந்து கொண்ட கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தேனியில் மாற்றுத்திறனாளி ஒப்பந்த பணியாளர் தற்கொலை முயற்சி..

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கு மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர துப்புரவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தனியார் ஏஜென்சி மூலம் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த…

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆண்டு விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் ப்ளவர் பள்ளியின் 17 வது ஆண்டு விழா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருளானந்தம் தலைமை தாங்கினார் பாதிரியார் ஜஸ்டின் திரவியம் இறை வழிபாட்டுடன் விழாவை துவக்கி வைத்தார்…

இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பரிசு பொருட்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது ஆதம் அவர்கள் தனது வார்டு மக்களுக்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புனித மாதமான ரமலான் மாதத்தின் ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணி செய்து சாப்பிடுவதற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அனைத்து…

ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை.
500க்கும் மேற்பட்ட பெண்கள் வழிபாடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடை வீதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது, இங்கு கடந்த வாரம் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இதனை அடுத்து மதுரை…

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை மாரியம்மன் கோவில் பூக்குழி இறங்கும் விழா. .

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்க கும் நிகழ்ச்சி நடந்தது.நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னதாக வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து…

தேனி அரசு மருத்துவமனையில் நைட்டிங்கேல் சிலை வைக்க எதிர்ப்பு !

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.இங்குள்ள செவிலியர் விடுதியில் நைட்டிங்கேல் சிலையை அனுமதியின்றி வைக்க பூமி பூஜை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிலை வைக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு .
செவிலியர் வளாகத்தில் பரபரப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.இங்குள்ள செவிலியர் விடுதியில் நைட்டிங்கேல் சிலையை அனுமதியின்றி வைக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இதற்காக பூமி பூஜை நடந்துள்ளது. இந்த நிலையில் செவிலியர்…

தமிழக முதல்வர் தேனி மாவட்டத்திற்கு வருகை. சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினர் ஆலோசனை.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை தேனி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது தமிழக அரசின் சார்பில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்…