பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியீடு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் வாரிசு குறித்த…
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று மதியத்திற்கு வெற்றியாருக்கு என தெரிந்துவிடும்.குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு…
பேருந்து கட்டணம் உயர்கிறதா..?: அமைச்சர் விளக்கம்..!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார் .தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் விரைவில்…
15 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும் பா.ஜ.க.
டெல்லி மாநகராட்சி தோல்வியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தலைநகரில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை (கவுன்சிலர்கள்) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
பொட்ரோல் விலையை குறைக்க விடாமல் தடுப்பது யார்?பிடிஆர் கேள்வி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு குறைந்தும் இந்தியாவில் ஏன் இன்னும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா 85% அளவிலான எரிபொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைமாற்றம் வெகு விரைவாக…
திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்
ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு ஓபிஎஸ் தலைமையில் ஓரணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியுமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் அவரது…
அதிமுக சிதறி இருப்பது ஜெ.க்கு செய்யும் துரோகம்- திருமா
அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் விசிக தொல்.திருமாவளவன்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில்…
துணிவு பற்றி விஜய் அசத்தல் பேச்சு
பொங்கலுக்கு துணிவு படம் போட்டியாக ரிலீஸ் ஆவது குறித்து கேட்டபோது தன்னிடம் நடிகர் விஜய் சொன்ன விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ஷாம்.இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார்,…
மீண்டும் சிக்கலில் வாரிசு திரைப்படம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற தலைப்பில் இப்படம்…
11 நாட்களுக்கு எரியும் அண்ணாமலை மகா தீபம்..
கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மகாதீபம் 11 நாட்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும்அண்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.2668 அடி உயரம் கொண்ட அன்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650…