• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • இன்று முதல் பிரமாண்ட சென்னை புத்தகக் காட்சி!!

இன்று முதல் பிரமாண்ட சென்னை புத்தகக் காட்சி!!

சென்னை 46ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. புத்தக கண்காட்சியை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.46ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி இன்று தொடங்கி, ஜனவரி 22ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு விவகாரம் – ஐகோர்ட் உத்தரவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, போலீஸ் 19-ம் தேதிக்குள் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு… நாளை இறுதிக்கட்ட வாதம்

அதிமுக பொதுக்குழு வழக்கைஇந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் நாளை இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி

திமுக துணைப்பொதுச் செயலாளரும். மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.திமுக துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்குப் பல்வேறு…

தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. அதே வேளையில் வானிலை மையம்…

துணிவு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3ஆவது முறையாக இணைந்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.…

பெரம்பலூரில் பரபரப்பு.. லிஃப்டில் சிக்கிய அமைச்சர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர் சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டார்.பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிருக்கு சுயஉதவிக் குழுக்கள்…

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ஆரோவில்…

துப்பாக்கிச் சூட்டில் 3 நாளில் 130 பேர் பலி

அமெரிக்காவில் புத்தாண்டு தொடங்கி கடந்த 3 நாட்களில் துப்பாக்கசூட்டில் 130 பலியானதாக அதிரச்சிதகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.துப்பாக்கியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு அமெக்காவில் உள்ளது.சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக துப்பாக்கியால் கண்முடித்தனமாக பிறரை…

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’; மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னையில் அதிகவேகமாக பரவிவரும் மெட்ராஜ் ஐ குறித்து மருத்தவர்கள் எச்சரித்துள்ளனர்.விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் ஐ’ எனக் கூறப்படுகிறது. இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். இந்நிலையில் சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு…