• Tue. Apr 23rd, 2024

A.Tamilselvan

  • Home
  • கலைஞரின் 99-வது பிறந்தநாள் -முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கலைஞரின் 99-வது பிறந்தநாள் -முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அரசின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும்-முதல்வர் ஸ்டாலின்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அரசுத்துறை வாரியாக ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்களை சிந்தாமல்,சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்காக துறை வாரியாக செயலாளர்கள், இணை செயலாளர்கள்…

பள்ளி விடுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழக அரசு அறிவித்துள்ள விடுதிகளுக்கான புதிய உணவுப்பட்டியலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும்; தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்…

நவம்பர் 26-ல் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு

டெல்லியில் கட்டப்பட்டுவரும் புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் நவம்பர் 26 ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு…

இந்திய ரயில்வே துறையில் 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேதுறையில் இதுவரை இல்லாத வகையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு பணி என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த பணிக்கு இந்தமாதம் 30ம் தேதி வரை…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அகல்வதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின்…

தி.மு.கவின் 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார்- அண்ணாமலை பேச்சு

பழனி அருகே நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை ,திமுகவின் 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார்என பேசியுள்ளார்.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. ஏனெனில் தேர்தல் வாக்குறுதிகளை…

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் – (Hindustan Aeronautics Limited-HAL) நிறுவனத்தில் PGT Computer Science , Librarian Cum Teacher , Lower Division Clerk ஆகிய மூன்று பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபர்கள்…

தங்க- வைர நகைகள் திருட்டு- வேலைக்காரர் கைது

மதுரை எஸ் எஸ் காலனியில் வீட்டில் தங்க வைர நகைகள் திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.எஸ் எஸ் காலனி அருள் நகர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அருண்ராஜ் 45 .இவரது வீட்டில் சம்பவத்தன்று முக்கால் பவுன் மோதிரம், வைரத்தோடு…

சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமானது என போராட்டக்குழு வழக்கறிஞர் பேட்டிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 64 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கு விசாரணை – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.சிபிஐ…