• Sat. Jul 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ரிசர் வங்கி

மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ரிசர் வங்கி

இந்தியாவில் பணிவீக்கம் அதிகரித்துவருகிறது. விலைவாசிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெட்ரோல்,டீசல் ,மற்றும் சிலண்டர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் மாதசம்பளம் பெறும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\மேலும் பக்கத்து நாடுகளான இலங்கை ,பாகிஸ்தான் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில்…

நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு -பாஜக நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, கடந்த வாரம் ஊடக விவாத நிகழ்ச்சியில், இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான்,…

விக்ரம் – வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து

கமல் நடித்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக முழுவதும் 200 கோடி வசூலை எட்டியதாகதகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் விக்ரம் படம் வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கமலின் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது…

மீண்டும் இந்தியாவில் 5000 த்தை கடந்த கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா தொற்று 5000 கடந்துள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படிப்படியாக குறைந்துவந்த கொரோனா தொற்று தற்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது.இந்தியா முழுவதும் 180 கோடிக்கு மேற்பட்டோர் க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும் தற்போது கொரோனா தொற்று…

மதுரை அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார்.இது குறித்து மேலும்…

கலைஞர் நூலகம் கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டார்

மதுரையில் 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுற்ற கலைஞர் நினைவு நூலக பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக…

மாணவர்களுக்கு – முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

தமிழக முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் ஆறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. வரும் ஜூலை கடைசி வாரத்தில் துவங்கி ஆகஸ்ட் மாத துவக்கம் வரை மாமல்லபுரத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.…

தெர்மகோல் விட்டு தமிழகத்தை அலற விட்டீங்க- பாஜக நிர்வாகி விமர்சனம்

கடந்த சில நாட்களாக ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக ,பாஜக கட்சியினரிடையே கடும் வாக்குவாதமும்,மாறிமாறி விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாஜக நிர்வாகி பேசியதாக கூறப்படும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில்…

யார் பணக்காரர்கள் தெரியுமா?- அண்ணாமலை விளக்கம்

தமிழகத்தில் யார்பணக்காரர்கள் தெரியுமா? என்ற கேள்விக்கு ரூசிகர விளக்கம் அளித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் இணையும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;“இந்தியாவில் விவசாயிகளுக்காக உள்ள ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.…

16 மருந்து, மாத்திரைகளுக்கு டாக்டரின் பரிந்துரை சீட் தேவையில்லை

பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட் தேவையில்லை என்ற முடிவை ஒன்றிய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம், கடந்த 1945ம் ஆண்டின் மருந்து விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சில மருந்துகளை…