• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை -தமிழிசை பேட்டி

ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை -தமிழிசை பேட்டி

புதுவை ஜிப்மரில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கை, மருத்துவ சேவை, குறிப்பு தமிழில்தான் வழங்கப்படுகிறது. இந்தி திணிப்பு இல்லை. என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில்…

தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை காட்டவில்லை-நிர்மலா சீதாராமன்

துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி பேசிய போது தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை காட்டவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்துவிட்டதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

எல்.ஐ.சி. பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பொதுப்பங்கு வெளியீட்டு முறையில் எல்.ஐ.சி. பங்குகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்ய கூடாது என எல்ஐசி ஊழியர்கள் மற்றும் இடதுசாரிகட்சிகளின் கடும் எதிப்பையும் மீறி மத்திய அரசு தற்போது எல்ஐசி பங்குகளை விற்க உள்ளது.எல்.ஐ.சி. நிறுவனத்தின்…

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றி-மதுரை ஆதீனம்

பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை ஆதினம் திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில்…

திராவிட மாடல் பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை. -குருமூர்த்தி பேச்சு

ஊழலும் குடும்ப ஆட்சியுமே திராவிட மாடல் ,திராவிட மாடல் பஜனையை காது கொடுத்து கேட்கமுடியவில்லை என துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி திமுக அரசை கிண்டல் செய்து பேசியுள்ளார்’துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

விழுப்பனூர் ஊராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்.., தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தகவல்

விருதுநகர் மாவட்டம்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சியில் இன்று முதல் 3 நாட்கள் தீவிர தூய்மைபணிகள் நடைபெற உள்ளதாக தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் ,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி…

லண்டன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் விதமாக லண்டன் செல்கிறார்.தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்தார்.அப்போது அங்கு…

‘இந்து மதத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது’ – எல்.முருகன்

இந்து மதத்தின் கலாச்சாரத்துக்கும், இந்து பண்பாட்டுக்கும் எதிராக தமிழக அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.தூத்துக்குடியில் இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” திமுக தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னார்களோ, அதனை செய்வதற்கு…

அன்னையர் தினத்தின் முன்னோடி தமிழகமே

அன்னையர்தினம் என்பது அமெரிக்காவை பின்பற்றி உலகம் முழவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தின் வரலாறு என வெளிநாட்டில் நடந்த நிகழ்வை முன் வைக்கிறார்கள் ஆனால் தமிழகமே அன்னையர்தினத்தின் முன்னோடியாக இருக்க முடியும்.தமிழர்களின் பொதுவாக திராவிடர்களின் பெரும்பலான கடவுகள் பெண் தெய்வங்கள்தான். காளியம்மா,மாரியம்மா,அன்னை மீனாட்சி,காஞ்சி…

அசானி புயல் – 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அசானி புயல் எதிரொலியாக சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த…