• Sun. Oct 6th, 2024

A.Tamilselvan

  • Home
  • கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்

கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு…

மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா..!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.அதே போல அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர்…

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை கைவிட்ட மத்திய அரசு…

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவமாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க முடியாது எனமத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின்…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி..!!

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுக்ள் இன்று மதியம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ…

6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கான முதல்பருவத்தேர்வுதேதிகளை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த வருடம் சரியான தேதியில் பள்ளிகள் ஆரம்பித்திருப்பதால், முன்பிருந்தது போலவே பருவ தேர்வுகளை…

மாணவி ஸ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள கோர்ட் உத்தரவு

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளைகாலை 11 மணிக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின் போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின்…

கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க முடிவு

இந்தியாவில் பீகார்,கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிகளுக்கு வரும் ஆப்பிரிக்க பன்றிகாய்ச்சல் பரவிவருகிறது. கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை முடிவு செய்துள்ளது.ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ்…

இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ்குணவர்த்தன தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்றுகாலை பதவியேற்றுக்கொண்டார்.இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது . அதிபர் கோத்த பய ராஜபக்சே தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே…

தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் பயில வாய்ப்பு

ரஷ்யாவில் மருத்தவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக தமிழகத்தில் ஜூலை 23 முதல் 29 வரை ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புக ள் குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 12 ரஷ்யப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூத்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்

ஆவின் பாலகம் அமைக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை இல்லாமல் உரிமம் வழங்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி, மாற்றுத்திறனாளிகள்…