• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்

வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் நுகர்வோருடன் பேசிய முதல்வர்”வணக்கம் நான்ஸ்டாலின் பேசுகிறேன் என பேசினார்.மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,10 லட்சமாவது நுகர்வோருடன் தொலைபேசி மூலமாக பேசினார். மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி அப்போது அவர் கேட்டறிந்தார். 24*7 செயல்படும்…

திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை

கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர்…

எஸ்டிபிஐ கட்சி சார்பாக பவளவிழா சுதந்திர தின கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக 75வது சுதந்திர தின கொண்டாட்டம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம்,தாராபுரம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லடம் தொகுதி அண்ணாநகர் பகுதியில்.சுதந்திர தின…

75 வது சுதந்திர தினவிழா -பேராசிரியர் அழகுராஜாபழனிசாமி பங்கேற்பு

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்து கொண்டார். வாசுதேவநல்லூர் சுப்பிரமணியன் நாடார் வடிவம்மாள் கல்வி அறக்கட்டளையின் எஸ். தங்கப்பழம், கல்வி குழுமத்தினால் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்த ஜோடி

பொறியியல் தரவரிசை பட்டியல் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்தரவரிசைப்…

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கான நேற்று அனுமதி சீட்டைப் பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்பட்டுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை…

அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் கைது!!

மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சர்கள்,…

மாறிமாறி பொய் சொல்லும் கொள்ளையர்கள்

சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கொள்ளையர்கள் மாறி மாறி பொய் சொல்வதால் விசாரணை பாணியை மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற கொள்ளைசம்பவம். இக் கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைதாகி…

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள்…