12- ஆகஸ்ட் – தேசிய நூலக தினம்
நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையான’கோலன் பகுப்புமுறை’ கண்டுபிடித்த இந்திய நூலக தந்தை ஆர்.ரங்கநாதன் பிறந்ததினம்.நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எடுப்பதற்கு எளிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி…
3 மடங்கு பேருந்து கட்டணம் உயர்வு …மக்கள் அதிர்ச்சி
தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கபடுவதாக அதிர்ச்சி தகவல்சுதந்திரதினம் வரும் திங்கட்கிழமை வருவதால் சனி,ஞாயிறு ,திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் தங்கி…
கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது – ஹெச்.ராஜா
கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.ரஜினி ஆளுநரை சந்தித்ததில் தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது…
பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி..கருத்துகணிப்பு
பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில்தகவல்மக்களவை தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் வென்றதை விட 21இடங்கள் குறைந்து 286 இடங்கள் வெல்லும் என இந்தியாடூடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்.கூட்டணி 146(+21) பிறகட்சிகள்…
தேசிய கொடியை ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
சுதந்திரதினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்தியஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.75 வது சுதந்திரதினம் வரும் 15ம்தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதில் பிரதமர் மோடி…
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே .பி.பி .பாஸ்கர் வீட்டில் சோதனை
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி…
ஓபிஎஸ் மட்டும் விதிவிலக்கா?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது ஆனால்இதில் ஓபிஎஸ் மட்டும் விதிவிலக்கா என்று கேள்வி எழுந்துள்ளது.அதிமுக முன்னாள் எம்.எல் ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக பதவியேற்று ஒருவருடம் ஆகியும் ஓபிஎஸ் மீதான…
திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி
திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேகற்று பேசினார். அவர் பேசியதாவது:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள்…
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 -ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை சென்னை கலெக்டர் அறிவிப்புசென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்…
மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு…