• Fri. Mar 31st, 2023

A.Tamilselvan

  • Home
  • சென்னைக்குள் தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

சென்னைக்குள் தீபாவளி திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளை அடிக்க திருடர்கள் சென்னை நகருக்கு ஊடுவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மாலை…

சரக்கு விலை உயர்கிறது.. குடிமகன்கள் ஷாக்

டாஸ்மாக் சரக்குவிலை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபான பிரியர்கள் இதனால் கலக்கத்தில் உள்ளனர்.இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள்,ஒயின் மற்றும் பீர் போன்று அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டமசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக்…

இ.பி.பில் மோசடி… போலீஸ் எச்சரிக்கை வீடியோ

புதிய வகை ஆப் மூலமாக பணம் திருட்டு நடப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உங்களுக்கு இபி பில் கட்டவில்லை என்று மெசேஜ் வரும். உடனே நீங்கள் மெசேஜில் இருக்கும் எண்ணை தொடர்புகொண்டால் அவர்கள் ஒரு ஆப் டவுன்லோட்…

திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரியகிரகணம் உள்ளிட்ட நிகழ்கவுகளால் 3 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு…

சினிமா டிக்கெட்டுகள் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் தியோட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நெருங்கி வருவதால் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ160 ல் இருந்து ரூ 190 ஆகவும், சாதாரண தியோட்டர்களில் ரூ130 ல் இருந்து ரூ190…

பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள்- ஓ.பி.எஸ்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் பாவத்தை செய்துவிட்டு பழியை என்மீது போடுகிறார்கள் என்றார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் … தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.…

போதையில் இருப்பவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ10,000 அபராதம்

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான்…

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது. தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு…

நான் அரசியலை விட்டே விலகுகிறேன்-ஓபிஎஸ் சவால்

நான் முதல்வர் ஸ்டாலினுடன் பேசியதை பழனிசாமி நிரூபிக்க தயாரா? அப்படி அவர் நரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். சட்டபேரவை முடிந்த பின் அரைமணி நேரம் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதாக நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

41 ஆண்டுகள் பழமையான திருமண கேக் ஏலத்தில் விற்பனை!

டயானா திருமணத்தின் போது தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான கேக் எலத்தில் விறபனை செய்யப்படுகிறது.இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின் அரசரான 3-ம் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா இருவருக்கும் 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி திருமணம் மிக…