மோசமான வானிலை காரணமாக அந்தமான் விமானங்கள் ரத்து..!!
மோசமான வானிலை நிலவுவதால் அந்தமான் செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள்…
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான…
வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் -டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாகன மாசுபாட்டை குறைக்க, முடிந்த வரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தலைநகர் டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து,…
ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை – மநீம வலியுறுத்தல்
கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலையில் தொடர்ந்து கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும்…
சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’
மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுகிறது. கண்…
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி சந்தித்து பேசினார். மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர்…
ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் அறிவிப்பு
ராஜராஜசோழன்பிறந்தநாள் விழா இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளில் அரசு விழாவாககொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில்…
மாதம் ரூ.661 கொடுத்தால் ட்விட்டரில் ப்ளூ டிக்!
ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், ப்ளூ டிக்குகளைப் பெறுவதற்கு, மாதத்திற்கு 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 661 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.ட்விட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை குறிப்பதே நீல நிற டிக். இது குறித்து எலான் மஸ்க் பதிவு…
90 நாட்கள் கெட்டுப்போகாத பால்.. ஆவின் அறிமுகம்..!
பசும்பாலை மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ‘ஆவின் டிலைட்’ எனும் புதிய பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஆவின் டிலைட்’ எனும் பசும்பால் புதிய வடிவத்தில் 500 மில்லி பாக்கெட்டுகளில் தயார் செய்து அதிகபட்ச சில்லறை…
வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா!!
திருமண அறிவிப்பு வெளியிட்டு வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ள நடிகை ஹன்சிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.…