• Sun. Apr 2nd, 2023

A.Tamilselvan

  • Home
  • 15 நாளுக்கு பின்பு தீபாவளி கொண்டாடிய கிராம மக்கள்

15 நாளுக்கு பின்பு தீபாவளி கொண்டாடிய கிராம மக்கள்

மாடுகள் நோய் வந்து இறந்த காரணத்தால் தீபாவளி பண்டிகையை 15 நாட்கள் கழித்து கொண்டாடி மகிழ்ந்த மக்கள்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சென்னப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த மேடுபள்ளி கிராமத்தில் 150-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.…

சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க அனிருத் மறுப்பு?

லைகா நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்க அனிருத் மறுத்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.தற்போது அனிருத் தான் கோலிவுட்டில் படுபிஸியாக பணியாற்றி வரும்இசையமைப்பாளர். அவர் கைவசம் அட்லீயின் பாலிவுட் படம் ஜவான், விஜய்யின் தளபதி67…

வாரிசு படம் குறித்து நடிகை சங்கீதா கொடுத்த புதிய அப்டேட்

பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு படம் குறித்து நடிகை சங்கீதா கொடுத்துள்ள புதிய அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது .தளபதி விஜய்யின் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள்…

உலகநாயகன் மூன்று வருடங்களுக்கு செமபிசி

நடிகர் கமல் அடுத்துவரும் 3 வருடங்கள் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் உலக நயாகன் செம பிசி என்றே சொல்லலாம்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலகநாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்.தமிழ் சினிமாவில்…

கங்கைகொண்ட சோழபுரத்தில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா

உலக புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம்  ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகமானது.  வெகு விமர்சையாக நடைபெறுகிறது.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் ராஜேந்திர சோழன்  தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய. பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். இக்கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 16.5…

இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள “வேள்பாரி ” படத்தின் நாயகன் யார்?

இந்தியன் -2 பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள வேள்பாரி படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக சொல்லப்பட்டநிலையில் தற்போது யார் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். இப்போது இவரது இயக்கத்தில்…

மன்னர் ஆட்சி வேண்டாம்… கமல் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கமல்ஹாசன் தனது 68 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதே போல அவரது ரசிகர்கள் , அரசியல்…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு- காங்கிரஸ் வரவேற்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத, பிற உயர் சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில்…

தொடர் மழை எதிரொலி
கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர். தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு…

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி- அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான பாஜக கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுசென்னையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்…