• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இந்திய அளவில் இப்போ இந்த போட்டோ தான் டிரெண்ட்..

ByA.Tamilselvan

Dec 6, 2022

இந்திய அளவில் ஸ்டாலின்,பிரதமர் மோடி சிரித்தபடி உள்ள இந்த போட்டோதான் டிரெண்டாகி வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற ஜி.20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதில் மோடி ஏதோ சொல்கிறார். இதை கேட்ட ஸ்டாலின் அருகில் இருந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிப்பை அடக்க முடியாமல் சிரிக்கின்றனர். ஆனால் பிரதமர் அப்படி என்னசொன்னார் என்பது தெரியவில்லை.