ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி (24/11/2022) விசாரணை தொடங்கியது. மொத்தம் 7 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக தமிழக அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திற்க்கு…
மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்துள்ள வோண்டுகோள்.மாண்டஸ் புயல் 9-12-2022 இரவுகரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை…
நாளை மதுரையில் தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர்
தொடங்கி வைக்கிறார்
மதுரையில் நாளை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தையும் பெருங்குடியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும் முதல்வர் திறந்து வைக்கிறார்மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து…
இனி சுப்ரீம் கோர்ட் விசாரணையை செல்போனில் பார்க்கலாம்
உச்ச நீதிமன்றத்தின் செல்போன் செயலி 2.0 நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம், சட்ட அதிகாரிகள், மத்திய அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகள் இனி நீதிமன்ற நடைமுறைகளை நிகழ்நேரத்தில் காண முடியும்.உச்ச நீதிமன்றத்தின் செல்போன் செயலி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை…
குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை…!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92…
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மறைந்த இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட…
இந்தியன் -2 சேனாபதி லூக்கில் மிரட்டும் கமல்
இந்தியன் -2 படத்தில் சேனாபதி லூக்கில் ஸ்டைலான லூக்கில் கமல் மிரட்டும் புகைப்படம் வெளியாகி உள்ளது.விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் இந்தியன் -2 எதிர்பார்ப்பை உருக்கியிருக்கிறது.இந்தியன் -2 ப டத்தின் படபிடிப்பு சென்னை உட்பட இந்தியா முழுவதும்…
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியீடு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் வாரிசு குறித்த…
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று மதியத்திற்கு வெற்றியாருக்கு என தெரிந்துவிடும்.குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு…
பேருந்து கட்டணம் உயர்கிறதா..?: அமைச்சர் விளக்கம்..!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார் .தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் விரைவில்…