கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி, பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் கந்தசாமி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் உட்பட…
படித்ததில் பிடித்தது
“என் மகன் கலெக்டர்னு தைரியமா சொல்லுங்க !” கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக்காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால்,…
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய குடிநீர் வாகனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய குடிநீர் வாகனத்தை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் வசித்து…
ஸ்ரீவில்லிபுத்தூர் to மதுரை to ஸ்ரீவில்லிபுத்தூரபேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புராதாண நகரமாகும் இங்கு ஆண்டாள் அவதரித்தார் திருப்பாவை பாடினார் நிகழ்கால கடவுளாக திகழ்ந்து வருகிறார் . 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் தமிழ்நாட்டின் வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்ந்து…
இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…TVK விஜய் அறிக்கை!
ஆட்சியாளர்களின் ‘சமூக நீதி வேடம்’ கலைகிறது! சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரி…
குடிநீர் வசூல் 100 சதவீத வசூலிக்க இலக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 15615 குடிநீர் இணைப்புகள் இருக்கிறது. வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு 1200 ரூபாயும், வணிகம் சார்ந்த குடிநீர் இணைப்புகளுக்கு 3600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 78% வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து குடிநீர் குழாய்களுக்கும் வரி வசூல் பிப்ரவரி…
கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 பவுன் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி பாண்டியன் அவருடைய மாமியார் கமலா( 83 வயது) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது, அப்போது அங்கு வந்த ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார்…
மக்கள் சேவை மைய அமைப்பின் 21வது ஆண்டு துவக்க விழா…
திருவில்லிபுத்தூர் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேய உதவிகள் செய்து வரும் மக்கள் சேவை மைய அமைப்பின் 21வது ஆண்டு துவக்க விழா… திருவில்லிபுத்தூர் அருணாச்சலம் வள்ளியம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இவ்வமைப்பின் தலைவர் மூர்த்தி தலைமை…
யூடியூப் பிரபலங்கள் நான்கு பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேர் கைது… ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதாக கூறி, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேரை ஸ்ரீவில்லிபுத்தூர்…
நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி, கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி வரவேற்புரை ஆற்றினார். நகர மன்ற…



