தோவாளையில் கோடி லிங்க தரிசனம்..,
தோவாளையில் கோடி லிங்க தரிசனம், ஈஸ்வரனின் ஆன்மீக மருத்துவ பட கண்காட்சி மற்றும் போதை பழக்க ஒழிப்பு பட கண்காட்சி திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாகர்கோவில் பிரஜாபிதா பிரம்மா…
தரச்சான்றிதழ் புதுப்பிக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்..,
தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய அளவில் பெருமைகன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2019-ல் இந்திய அளவில் முதல் தரப்பெற்று தேசிய தர உறுதி சான்றிதழையும், தனியார் பரிசோதனை கூடங்களுக்கு வழங்கப்படும் NABL சான்றிதழையும் பெற்றது.…
வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சி..,
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சி முகாம் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பான கையேட்டினைகன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பெற்றுக் கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின்…
கவிமணி தேசிய விநாயகம் பெயரால் பேருந்து வளாகம்
கன்னியாகுமரியில் கவிமணி தேசிய விநாயகம் பெயரால் ஆன பேருந்து வளாகத்தில் அலங்கார ஓடுகள் போடப்பட்டது. நிலைய வளாகத்தில் ரூ. 3.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நடைபாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி அரசு பணிமனை துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின்…
ஆதித்தனாரின்44_வது நினைவு தினம் அஞ்சலி..,
தமிழக பத்திரிகை உலகின் ஜாம்பவான் என போற்றப்படும் சிபா.ஆதித்தனார், அன்றைய நெல்லை மாவட்டம் காயாம்பொழி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.பாரட்லா பட்டம் பெற்று மலோசியாவில் வழக்கறிஞராக இருந்தார். மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய சிபா ஆதித்தனாரின் கனவு ஒரு தினசரி பத்திரிகை தொடங்க…
சூறைக்காற்றில் சரிந்த1800 வாழை மரங்கள்!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று(மே_23) இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நாகர்கோவில் அடுத்த ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கல்விளாகம் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 1800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம். அதேபோன்று…
பகவதியம்மன் கோயில் வைகாசி திருவிழா..,
இந்நிகழ்வில் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி கவுன்சிலர் சுஜா அன்பழகன், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ், மாவட்ட திமுக அணிகளின் துணை அமைப்பாளர்கள் எஸ்.அன்பழகன்,…
வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம்..,
டெல்லியில் 23_ம்தேதி பிரதமர் மோடி தலைமையில் (மே23) தேதி நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு குறித்து திமுக, அதிமுக இடையே எதிர் வாதங்கள் நிறைந்த அறிக்கை போர் உச்சம் தொட்டிருக்கும் சூழலில். சேர்ந்தே பரவும் செய்தி. டெல்லியில்…
மீனவ மக்களின் அறப்போராட்டம்.
கன்னியாகுமரி பகுதியில் உள்ள 300_க்கும் அதிகமான தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்க கோரி ஒரு நாள் அடையாள போராட்டம் தொடங்கியது. கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு தந்தை அருட்பணி உபால்ட், பங்கு பேரவை…
பிரதமர் மோடிக்கு தளவாய் சுந்தரம் கடிதம்..,
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) பகுதிக்கு வாரத்திற்கு இருமுறை இயங்கும் ரயிலினை (வண்டி எண்: 22647 / 22648) நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள்…




