
இந்நிகழ்வில் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி கவுன்சிலர் சுஜா அன்பழகன், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ், மாவட்ட திமுக அணிகளின் துணை அமைப்பாளர்கள் எஸ்.அன்பழகன், நிசார், ஜேன்சன் ரோச், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரை பிரதாப், ஒன்றிய துணை செயலாளர் பிரேமலதா, நகர இளைஞரணி அமைப்பாளர் ஷ்யாம், ரூபின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





