• Sat. Apr 27th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 17, 2021

1.தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?
விடை : குதிரை
2.இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது இது?
விடை : ஆங்கிலம்
3.இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் யார்?
விடை : குடியரசுத் தலைவர்
4.மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர் யார்?
விடை : இந்திராகாந்தி
5.மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
விடை : புது டெல்லி
6.இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு எது?
விடை : 1927
7.இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர் யார்?
விடை : ரிப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *