• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 3, 2021

1.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
விடை : நெதர்லாந்து

2.கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
விடை : பீச் கோம்பர்

3.நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
விடை : ஆறு தசைகள்.

4.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை : பிப்ரவரி 28.

5.நாய்களே இல்லாத ஊர் எது?
விடை : சிங்கப்பூர்.

  1. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
    விடை : ஆன் ட் ரோ •போபியா.
  2. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
    விடை : ஹீலியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *