• Wed. Oct 20th, 2021

மதி

  • Home
  • இத்தாலியில் விமான விபத்து – பயணிகள் பலி!..

இத்தாலியில் விமான விபத்து – பயணிகள் பலி!..

இத்தாலி நாட்டின் வடக்கே சான் டொனேட்டோ நகரில் சிறிய தனியார் விமானம் ஒன்று மிலன் லினேட் விமான நிலையத்தில் இருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், 2 விமானிகள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பயணிகள்…

பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட் நகரம்!..

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ‘சகீன்’ புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும்…

இந்தியாவின் சிறந்த முதல்வர் – பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின்!..

சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், கொரோனா சூழல் காரணமாக சென்னை வர முடியாத சூழல் இருந்ததாக…

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றி அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!..

ராணிப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்த்லில், கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு…

அதிகாரிகள் மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், செயல்பட்டுவருகிறது. மன்னார்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்…

பொதுஅறிவு வினா விடைகள்

மிகச்சிறிய கோள் எது ?விடை : புளூட்டோ விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?விடை : தாய்லாந்து குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?விடை : மெர்குரி ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?விடை…

டாப் 10 செய்திகள்

பவானிபூர் இடைத் தேர்தலில் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றார். போதை பொருள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100.01 ரூபாயாக…

பிக் பாஸ் போட்டியார்கள் லிஸ்ட் இதோ!…

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பியில் நம்பர் ஒன் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமாக உள்ளது.…

*சொகுசு கப்பல் பார்ட்டி – விசாரணையில் ஷாருக்கான் மகன் *

மும்பையில் இருந்து கோவாவிற்கு இயக்கப்பட்டு வரும் ஆடம்பர சொகுசு கப்பலில்போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள் சாதாரண பயணிகள்…

வெற்றபெற வைத்த மக்களுக்கு நன்றி” – மம்தா பானர்ஜி!..

மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப்பெற்றுள்ளார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது அமோக…