• Sat. Dec 4th, 2021

மதி

  • Home
  • மின்வெட்டு பிரச்சனை எழும் சூழல் – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்!..

மின்வெட்டு பிரச்சனை எழும் சூழல் – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்!..

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதுள்ளது. ஆந்திரா, டெல்லி முதல்வர்கள் இதைக் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதால் மின்வெட்டு பிரச்சனை எழும் சூழல் உருவாகலாம் என மக்கள் நீதி…

அவமானங்களைத் தாங்கப் பழகுவோம், புத்தகத்தை வெளியிட்டார் வெ.பொன்ராஜ்

சேலம் ஜெ.எம்.பூபதி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம், “அவமானங்களைத் தாங்கப் பழகுவோம்”. இந்த புத்தகத்தை மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் வெ.பொன்ராஜ் அவர்கள் வெளியிட இராசி சரவணன் அவர்கள் பெற்றுகொண்டார். இவர்களுடன் மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன், அரசு கூடுதல்…

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் தமிழக அரசு தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியில், தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540…

நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா

சூர்யாவின் 2d என்டேர்டைன்மென்ட்ஸ் தொடர்ந்து பல்வேறு படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை…

படுக்கையில் விழுந்த விண்கல் – மயிரிழையில் உயிர் தப்பி பெண்மணி

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசிக்கும் பெண்மணி ரூத் ஹாமில்டன். அக்டோபர் 4 இரவு திடீரென பயங்கர சத்தம் மற்றும் புகை வாசனை காரணமாக விழித்துக் கொண்டார், அதை ஆராய்ந்ததில் இது விண்கல் என தெரியவந்தது. ஹாமில்டன் விக்டோரியா இது குறித்து…

திரைப்பிரபலங்கள் பாராட்டும் டாக்டர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு…

பொது அறிவு வினா விடை

இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படுபவர் யார்?விடை : ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, எத்தனை கோழி முட்டைகளுக்கு சமம்?விடை: 22 கோழி முட்டை ஒரு புள்ளியில் எத்தனை அமீபாக்களை நிரப்பலாம்?விடை : சுமார் 70 ஆயிரம் அமீபா உலக…

‘T23 புலி’ இறந்திருக்கலாம் என சந்தேகம் – தொடரும் தேடுதல்

கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். புலியை சுட்டுப் பிடிக்க உத்திரவு கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்ப, முடிந்த வரை புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை பல்வேறு…

பாம்பு பிடிக்க புது டெக்னிக்

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஸ்கூட்டியின் கைப்பிடியிலிருந்து ஒரு நாகப்பாம்பு சீறி பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் இதை பகிர்ந்துள்ளார். பாம்பை மீட்பவர் ஹாண்டில் பாரை கம்பியால் திருப்பியதும் நாகம் வெளிவந்து,…

மீண்டும் கைகோர்க்கும் சிவா நெல்சன் கூட்டணி

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வெளியான படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம்…