• Fri. Dec 3rd, 2021

மதி

  • Home
  • வசூல் சாதனை செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

வசூல் சாதனை செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இதனால், இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!..

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வருகிற 16ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா, ஒடிஷா இடையே கடற்கரையை…

வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்!..

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்குகளை எண்ணும் இடங்களில் பல்வேறு குளருபடிக்களும், வாக்குவாதங்களும் நடைபெற்று வருவதை பார்த்துவருகிறோம். இந்த நிலையில் பல்வேறு காமெடியான…

தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை!..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்து…

விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!..

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…

டி23 புலி கண்காணிப்பு பகுதியில் தென்பட்டதால் தேடுதல் பணி தீவிரம்!..

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்திவந்த ‘டி23’ புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்றனர். மரங்களின் மீது பரண்கள் அமைத்தும், இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர்…

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நிலவரம்!..

புதுக்கோட்டை 9-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பழனிசாமி வெற்றி திருச்சி சிறுமருதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி திண்டுக்கல் வத்தலக்குண்டு செக்காப்பட்டி 1- வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளர்…

தேர்தல் அப்டேட்ஸ்!..

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள்…

காஷ்மீரில் துப்பாக்கி சூடு – 3 பயங்கரவாதிகள் மரணம்!..

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்…

சீனாவில் கொட்டும் கனமழை!..

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்…