• Wed. Mar 22nd, 2023

வ.செந்தில்குமார்

  • Home
  • 3,000 லி., மதுவை ஆற்றில் கொட்டிய தாலிபான்கள் -இணையத்தில் வைரலாகும் வீடியோ!

3,000 லி., மதுவை ஆற்றில் கொட்டிய தாலிபான்கள் -இணையத்தில் வைரலாகும் வீடியோ!

3,000 லிட்டர் மதுவை கைப்பற்றி அதனை ஆற்றில் கொட்டி தாலிபான்கள் அழித்த வீடியோ வைரலாகி வருகிறது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர்…

பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆறே நாளில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த ஆறு நாட்களில் அக்கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர் பல்விந்தர் சிங் லட்டிஇன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பல்விந்தர் சிங் லட்டி பஞ்சாப் விவகாரங்களுக்கான…

தாயை மறந்த தனயன்கள் . . . தாய்க்கு இறுதி காரியம் செய்த 4 மகள்கள்

தாயின் இறுதிச்சடங்கில் மகன்கள் கலந்து கொள்ளாததால், நான்கு மகள்களே சுடுகாட்டிற்குத் தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜதி நாயக் என்ற மூதாட்டி நேற்று…

#BoomerTeacher சபரிமாலாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பெண் விடுதலை கட்சி நிறுவனதலைவர் சபரிமாலாவல் சர்ச்சைக்கருத்தினால் கொந்தளிக்கும் மக்கள்…. தன்னுடைய காணொலியால் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா இவர் அரசுக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ஆசிரியர் பணியே…

“சீரமைப்போம் தமிழகத்தை” போஸ்டர் பிரச்சாரத்தில் இறங்கிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க புதிய யுக்திகளுடன் களம் இறங்கியுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்கிற கோ‌ஷத்துடன் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நாளில் இருந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் சீரமைப்போம் தமிழகத்தை என்கிற வாசகம்…

திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம் – சீமான்

‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சீமான். இதுதொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சீமான், தமிழ்ந்தேசிய வடகாவியமானர் தமட சாட்டை அரை முருகன் மீது அரசியல். காழ்ப்புணர்ச்சி…

மதமாற்றம் செய்வதாக கூறி தலித் குடும்பத்தை வீடு புகுந்து தாக்கிய மதவெறி கும்பல்

கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் என்னன்னு பாருங்க..! நாடு முழுவதும் சமீப…

பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர்; திமுக எம்.பி கனிமொழி பேச்சு

பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர், பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார். 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம்; ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30…

புத்தாண்டு அதுவுமா குவிந்த ஆணுறை ஆர்டர்..

ஆன்லைன் மூலம் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேலான ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக ஸொமேட்டோ நிறுவனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2022ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்திருந்த போதும் வீட்டிலேயே கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.அதில், ஸ்விக்கி,…

5 நிமிட சந்திப்பு சண்டையில் முடிந்த சம்பவம்

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்ற மேகாலயா மாநில ஆளுநர் “மோடி மிகவும் திமிர் பிடித்தவர்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர்கள் சந்திப்பு ஐந்து நிமிடத்தில் சண்டையாக மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்து…