• Sat. Apr 20th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • புதிய நாடாளுமன்றக் கட்டிட செலவு ரூ.1,250 கோடியாக அதிகரிப்பு ?

புதிய நாடாளுமன்றக் கட்டிட செலவு ரூ.1,250 கோடியாக அதிகரிப்பு ?

புதிய நாடாளுமன்றத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திட்டமிட்ட செலவை விட ரூ.1,250 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, `மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி’ திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் கட்டுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர…

பள்ளி மாணவி இறப்பில் ஆதாயம் தேடுகிறதா பாஜக?

அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகற்பாளையம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் திரு. முருகானந்தம். இவரது முதல் மனைவியின் மகள் ராகவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது முதல் மனைவி கனிமொழி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்ததை அடுத்து, தனது மகளை தஞ்சை மாவட்டம்…

20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து – இரண்டு பேர் படுகாயம்

பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள டார்டியோவில் உள்ள 20 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் இன்று தீ விபத்து…

கோவை உடன்பிறப்புகளை எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட, கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற கூடுதல் கவனம் தி.மு.க-விடம் இருக்கிறது. காரணம்,…

யூட்யூபைப்போல இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம்..

சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக்…

உ.பி. எம்எல்ஏ அதிதி சிங் காங்கிரஸில் இருந்து விலகல்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், சில நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் மகளிர் அணி…

யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? எனவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : காய்ச்சல்கார அம்மன்

விருதுநகர் மாவட்டம் பட்டாசு நகரமான சிவகாசியில் தான் இந்த காய்ச்சல்கார அம்மன் கோவில் உள்ளது. மாதகணக்கில் தீராத காய்ச்சல், டாக்டர்களால் குணப்படுத்த முடியாத கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இருக்கும் இடத்திலேயே நேர்ந்து கொண்டால் அந்த நொடியே காய்ச்சல் நோய் காணாமல்…

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு ரத்து – முதல்வர் ஸ்டாலின் முடிவு?

தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம்…

சென்னை தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி

இந்தியன் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் சென்னையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா தங்கநகை மாளிகை கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை…