மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்..,
கோவை மாநகர் மாவட்டம், வெங்கிட்டாபுரம் பகுதி கழகம் சார்பில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெங்கிட்டாபுரம் பகுதி கழக பொறுப்பாளர் எம்.சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 44 வது வட்டக்கழக பொறுப்பாளர் பொன்ராஜ் நடராஜன்…
புதிய பிலிப்ஸ் அசுரியன் த்ரி. பாயிண்ட் ஓ பிளேன் கேத் லேப் துவக்கம்.
நாட்டில் முதல் முறையாக உயர்நிலை தொழில்நுட்ப இயந்திரமான இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய, பிலிப்ஸ் அசுரியன் 3.0 பை, பிளேன் கேத் லேப் துவங்கப்பட்டுள்ளது. இதனை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர்…
கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலை துவக்க விழா..,
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவை கோவையின் பல முக்கிய பகுதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தி வருகின்றார்கள். கோவையில் உள்ள முக்கிய சந்திப்புகள், குளங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் செம்மைப் படுத்தி…
கோவை – அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு..,
விளாத்திகுளத்தில் 10ம் தேதி 17 வயது சகோதரி பலியான விவகாரத்தில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரை போலீசார் உடனே விசாரித்து இருந்தால் மாணவியை காப்பாற்றி இருக்க முடியும். இது காவல்துறையின் தோல்வி என்பதைவிட முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும்…
கேம்ஃபோர்ட் ரேஸ்கோர்ஸில் ஊக்கமளிக்கும் சந்திர சிற்பம் அறிமுகம்..,
கோவையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் சந்திப்புக்கு அருகிலுள்ள ரேஸ்கோர்ஸில் கனவுகளின் சக்தியைக் குறிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் சிற்பத்தை கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி திறந்து வைத்தது. இந்த நிறுவல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை நகர நகராட்சி ஆணையர் ஆகியோர்…
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ சார்பில் மரம் நடும் விழா!
ஈஷா காவேரிக் கூக்குரல் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் தொண்டாமுத்தூர் இணைந்து “பசுமைத் தொண்டாமுத்தூர்” இயக்கத்தின் மூலமாக 2025-ஆம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்கின் நிறைவு விழா இன்று (13.03.2026) கொண்டாடப்பட்டது. தொண்டாமுத்தூர் பகுதியில் 33 சதவீத…
தி.மு.க ஆட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, வேலுமணி!!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்தனர். கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி…
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம் பெண்!!
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் தீவிரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு* கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த…
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயது இளம் பெண்..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் தீவிரன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு* கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த…
மண்சரிவில் சிக்கிய லாரி..,
கோவை மாநகராட்சி போத்தனூர் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறி உள்ளது. இதனால் தார் சாலைக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டதால் சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையை பயன்படுத்தாமல் மற்றொரு வழியை பயன்படுத்தி…








