• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட நபர்..,

BySeenu

May 24, 2026

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வரும் திரு செந்தில்குமார், குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதால் அதற்கு குடிநீர் இணைப்பு கேட்ட நபர் ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது .

ஊராட்சி செயலாளர் இது போன்ற பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிகிறது . மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.