• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவையில் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா..,

கோவையில் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா..,

தமிழகத்தை சேர்ந்த மறைந்த கடல் சார் விஞ்ஞானி,டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் இந்தியாவின் குறிப்பிடத்தக்க கடல்சார் (Marine) விஞ்ஞானிகளில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்டவர். இந்தியாவில் கடல் ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த இவரின் வாழ்க்கை குறிப்பு தொடர்பான…

தி இந்தியன் பப்ளிக் சார்பாக மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு..,

உலகளாவிய அறவியல் மற்றும் நொழி்ல் நுட்ப மாற்றத்தில் மாறி வரும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கோவை யில் (SIMUN) சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் அமைப்பு மாநாடு தி…

பரிசுப் பொருட்கள் வழங்கிய சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை..,

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் 32 மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், மற்றும் பரிசு கேடயங்கள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.மேலும் அங்கு பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய…

கோவையில் எழுந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா..,

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் எழுந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சங்க அரங்கில் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், சிந்தனை கவிஞருமான டாக்டர் கவிதாசன் தலைமை தாங்கினார்.…

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி..,

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து வரும் Saai Social Services–NGO சார்பில்…

கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற தங்க, வைர நகைகள் பறிமுதல்..,

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற 23 ம் தேதி நடக்கிறது. தேர்தல்…

பெண்களுக்கு எதிரானவர் ஸ்டாலின் -டெல்லி முதல்வர்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இந்த தருணத்தில் அனைத்து பெண்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பெண்களை…

கொரானாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி., கொந்தளித்த இபிஎஸ்..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை சித்தபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து வி.கே.கே.மேனன் சாலை வரை ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார். அதன் பிறகு அங்கு குழுமியிருந்த மக்களிடையே இபிஎஸ்…

கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!

கோவை பிரஸ் கிளப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் அறிக்கையை 10 பிரிவுகள் கொண்ட 50 விரிவான தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர், பிரியா கிருஷ்ணா MLA, R.L கண்ணன்,…

காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு..,

கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது. ‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான செய்தி எல்லா பத்திரிகையிலும்…