வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள்
மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால்…
வாகன படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்கள்…
கோவையில் நடைபெற்ற வாகன தயாரிப்பு போட்டி, படைப்புகளை மாணவர்கள் காட்சிப் படுத்தியிருந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபிரட்டர்னிட்டி ஆஃப் மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் (எஃப்எம்ஏஇ) மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து வாகனத் தயாரிப்பு போட்டியின் 10வது பதிப்பை கோவை செட்டிபாளையத்தில்…
ஜே.கே.ஓட்டலில் துவங்கிய மிட்நைட் டின்னர்
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் துவங்கிய மிட் நைட் டின்னர். இரவு பதினோரு மணி முதல் 299 ரூபாய்க்கு நான் வெஜ் உணவுகளுடன் அசத்தலான பஃபே. கோவை என்.எஸ்.ஆர்.சாலையில் உள்ள ஜே.கே.ஓட்டலில் இரவு நேர உணவு பிரியர்களுக்காக இரவு…
கோதண்ட ராமர் பஜனை திருக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம்
புரட்டாசி மாதம் முடிந்ததை முன்னிட்டு கோவையில் கோதண்ட ராமர் பஜனை திருக்கோயிலில் புரட்டாசி மாத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில்…
ஆக்ரோஷமாக வாளை சுழற்றிய மாணவிகள்
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல்…
எலும்பு தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வு
கோவையில் எலும்பு தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரகதி மருத்துவமனை சார்பாக வாக்கத்தான் நடைபெற்றது. உலக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, கோவை பிரகதி எலும்பியல் மற்றும் பல்துறை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர்…
தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி
கோவையில் சி.எஸ்.கே. குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பாக சிகரம் தொடு எனும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் பிரபல தொழலதிபராக இருந்து,இந்தியாவில் குறிப்பாக தமிழக மாணவ,மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கல்வி தொடர்பான சேவைகளை…
மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. (JCI) அங்கீகாரம்
கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. (JCI) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தர நிலைகளில் முன்னனி அங்கீகாரமான ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும் ஜே.சி.ஐ.அங்கீகாரத்தை சென்னை தவிர்த்து தமிழக…
மரக்கன்றுகள் நட்டு கல்லூரி மாணவிகள் அசத்தல்
மியாவாக்கி வனத்தை உருவாக்க ஒரே நேரத்தில் 2000 மரக்கன்றுகள் நட்டு கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் அசத்தினர். கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மற்றும் சிறுதுளி ஆகியோர் இணைந்து சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வனம் எனும் மியாவாக்கி…
இதய நோய் அறுவை சிகிச்சையில் ஒரு மைல் கல்
ரோபோட்டிக் சிகிச்சையுடன் சென்னை அப்போலோ மருத்துவமனையின் புதிய தொழில் நுட்பமான டி.ஏ.வி.ஐ இதய அறுவை சிகிச்சையில் ரோபோடிக் சிகிச்சையுடன் தற்போது டி.ஏ.வி.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இதய நோய் அறுவை சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய பயனுள்ளதாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் இதய…








