• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 35வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். ஜி. சுமித்ரா, கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுந்தரராமன், இயக்குனர் டாக்டர் நாராயணா கலந்து கொண்டனர். மேலும்,…

கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

தமிழ்தாய் வாழ்த்து பாடலில் வரிகள் விடுபட்டதில் தனக்கு ஒப்புதல் கிடையாது என்று கூறியுள்ள தமிழிசை சௌந்தராஜன், உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்து காட்ட முயல்வதாகவும், தெரியாமல் செய்த தவறை பெரிதாக்கி எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கும் இந்த…

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

தீபாவளி போனஸ் கேட்டு மூன்றாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டன. கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக 2000 ரூபாய், 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒரு மாத சம்பளத்தை போனஸாக…

கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீட்டு பணிகள்

கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீட்டு பணிகள் துவக்க, ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் புதிய முயற்சி எடுத்துள்ளது. கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான அளவீட்டு பணிகள் துவங்கியுள்ளது. ரோட்டரி மாவட்டம் 3201…

எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது. கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்…

CBSE பள்ளிகளுக்கு தேசிய அளவிலான தடகளப்போட்டி

CBSE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சாந்த் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி ஹாசினி கோவிந்தராஜ் 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் நீளம் தாண்டுதல்…

பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்வதாக கூறி, இன்று காலை…

கோவையில் தொடரும் காத்திருப்பு போராட்டம்..

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம். துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை முதல் காத்திருப்பு…

நீரில் மூழ்கிய தனியார் பேருந்து, அரசுப் பேருந்து

கோவையில் கனமழை, நீரில் மூழ்கிய தனியார் பேருந்து தொடர்ந்து, அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. – பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. கோவை, சாய்பாபா காலனி ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் ஏ.டி.கே ஸ்கேன்ஸ்

கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் ஏ.டி. கே ஸ்கேன்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு மல்டி ஸ்லைஸ் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டிஜிட்டல் மெமோகிராபி, 3டி, 4 டி சோனோகிராபி, போன் மைனர் டென்சிட்டி, டிஜிட்டல் இசிஜி, எக்கோ,…