• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்

நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த விவகாரம்- சீமான் செய்தியாளர் சந்திப்பு… நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் திமுகவில் இணைவதாக கூறுகிறார்களே என கேட்க… திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது…. நாம் தமிழர் கட்சியினர் அறிவாலயத்தில் திமுகவில்…

அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பு – காவல் துறை விசாரணை !!! கோவை அருகே உள்ள வடமதுரை அப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பானுப்பிரியா இவருக்கு திருமணம்…

நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு

யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள்…

கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்!!

இன்று முதல் 25 ஆம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் ஆறு கோடுகள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு நடைபெறும். கோவையில் வந்து, வந்து மறைந்த கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்… !!! கோவை, கொடிசியா பகுதியில் உள்ள அறிவியல்…

கோவையில் வானதி சீனிவாசன் MLA விமர்சனம்!

இந்த ஆட்சியில் இளவரசருக்கு பட்டம் சூட்டுவதில் இருக்கும் கவனம் மக்களைப் பற்றி இருப்பதில்லை என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்கிறார். கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடையில் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு வந்த பொழுது நேற்று முன் தினம்…

தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத்தின் மகாசபை கூட்டம்

கோவை குனியமுத்தூர் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவையின் முக்கிய ஜமாத்தில் ஒன்றான குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத்தின் மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த நிர்வாகத்தின்…

விடுப்பில் வெளியே வந்த புழல் சிறை கைதி சூலூரில் சிக்கினார்!

கோவை: சென்னை புழல் சிறையிலிருந்து விடுப்பில் வந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி ஜாகிர் உசேன், சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் போஸ்கோ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆயுள் தண்டனை பெற்ற ஜாகிர் உசேன், தாயாருக்கு உடல்நிலை…

கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று…

ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தினவிழா

கோவையில் ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தினவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை, ஜி.ஆர்.ஜி.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் G. ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி…

காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய செல்வ பெருந்தகை :- ஈரோடு இடைத் தேர்தலில் நாளை பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பணிக்…