நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை..!
கோவை, அன்னூர் அடுத்த கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் அமைந்து உள்ள பசுமையான விவசாயத் தோட்டம் ஒன்றிற்குள், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா வந்து சென்று உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அன்னூர் வட்டார மக்களையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது. மேற்குத்…
கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதை பொருள் எதிரான விழிப்புணர்வு..,
உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதனை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதைப்பொருள்…
மாணவர்கள் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியதால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு..,
நேற்று இரவு பொள்ளாச்சி ரோடு ஏழூர் பிரிவு பகுதியில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததை அடுத்து அந்த பதிவுகள் வைரலானது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்களின் உத்தரவின்…
கோவையில் என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டி.,
கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர். கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும், தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு மேம்பாட்டுப் பள்ளியில், “தியாகி என்.ஜி. இராமசாமி…
கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,
கோவையில் பேரூர் தமிழ்க் கல்லூரி மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில் போதை பொருளுக்கான விழிப்புணர்வு…
கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி..!
கோவை, கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டுயானைகள் அதிகளவு உள்ள நிலையில் சிறுத்தை…
கோவை துடியலூர் அருகே 2 வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து..,
கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்கு குடியிருக்கும் நாகராஜ்…
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக விளையாட்டு போட்டிகள்..,
கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக,8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடிய மைதான…
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மோதல் கவுன்சிலர்கள் 5 பேர் 2 மாதங்கள் இடைநீக்கம்…
கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி அளவிலான முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…
கோவை புரோசோன் மாலில் 9-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்..,
கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல வணிக வளாகமான புரோசோன் மால்’ (Prozone Mall) தனது 9-வது ஆண்டு விழாவை We Are Turning #9 என்ற பெயரில் வரும் ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை மக்களுடன் இணைந்து…




